ஷாரூக் - அட்லீ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா ? யப்பா !

Cinema Update.;

twitter-grey
Update: 2021-08-19 09:15 GMT
ஷாரூக் - அட்லீ படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா ?  யப்பா !

இயக்குனர் அட்லீ, ஷாரூக்கான் இணையும் படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.




 


தமிழில் 'பிகில்' படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானிடம் கதை கூறி கால்ஷீட்'ற்காக காத்திருந்தார் இயக்குனர் அட்லீ. நீண்ட காத்திருப்பிற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஷாரூக்கான்.




 


இதற்கான பட்ஜெட் தொகை 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம், இது படத்திற்காக மட்டுமே எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்திற்காக அயல்நாட்டில் இருந்து சண்டை பயிற்சி கலைஞர்களையும் வரவழைப்பது அட்லீயின் திட்டமாம்.

Tags:    

Similar News