சந்திரமுகியாக இரண்டாம் பாகத்தில் கலக்கவிருக்கும் அனுஷ்கா !

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-17 10:15 GMT
சந்திரமுகியாக இரண்டாம் பாகத்தில் கலக்கவிருக்கும்  அனுஷ்கா !

'சந்திரமுகி 2'வில் அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.


 



பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 16 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் 'சந்திரமுகி' மாபெறும் வெற்றிபெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் ராகவேந்திரா நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கும் இயக்கம் பி.வாசு அவர்களே! மேலும் இப்படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.




 


இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இணையும் பட்சத்தில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் இவருக்கு அமையும் என தெரிகிறது.

Tags:    

Similar News