நாகர்ஜுனாவுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால் !

Cinema News.;

Update: 2021-08-28 09:30 GMT

தெலுங்கில் நாகார்ஜுனா'வுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால்.




 


திருமணத்திற்கு பிறகும் நடிக்கும் சில கதாநாயகிகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால்'லும் ஒருவர். இவர் தற்பொழுது சிரஞ்சீவி'யுடன் ஆச்சார்யா படத்தை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக நாகர்ஜுனாவுடன் ஜோடி சேரவுள்ளார்.




 


தெலுங்கில் பிரவீன் சட்டாரு இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதமே இப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தவர்கள். தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News