கதையில் திருப்தி இல்லை - 'மாஸ்டர்' படத்தை மறுத்த சல்மான்கான் !
Cinema News.;
'மாஸ்டர்' கதையில் திருப்தி ஏற்படவில்லை என ஹிந்தி மாஸ்டர் ரீமேக்'ல் நடிக்க மறுத்துள்ளார் சல்மான் கான்.
தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். தமிழில் வெற்றி பெற்ற படம். இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் மாஸ்டர் படத்தின் கதையில் சில மாற்றங்களை பண்ண சொன்னார். ஆனால் அப்படி மாற்றியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை என்ற காரணத்தினால் மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க அவர் மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.