ஒ.டி.டி'யில் சந்தானத்தின் 'டிக்கிலோனா' - தேதி அறிவிப்பு !

Cinema Updates.;

twitter-grey
Update: 2021-08-20 02:15 GMT
ஒ.டி.டியில் சந்தானத்தின் டிக்கிலோனா - தேதி அறிவிப்பு !

சந்தானத்தின் 'டிக்கிலோனா' ஓ.டி.டி'யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




 


அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம், யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்னவாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த் ஆகியோர் நடித்த படம் டிக்கிலோனா. இதில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார்.




 


இந்த படம் ஓ.டி.டி'யில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. தற்போது அதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி வெளிவருகிறது.

Tags:    

Similar News