சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் மோதும் தல !

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-07 02:30 GMT
சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் மோதும் தல !

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் மோதவிருக்கிறார் தல.




 


ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. அதேபோல் எச்.வினோத் இயக்கியுள்ள அஜித்'ன் படம் வலிமை! ரசிகர்கள் அதிகமாக எதிர்பாரக்கும் இந்த இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.




 


இரண்டுமே தீபாவளிக்கு வெளியாக இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'பேட்ட' 'விஸ்வாசம்' ஆகிய இரண்டுமே ஒரே நாளில் வெளியானது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News