கோப்ரா திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் என்ன பிரச்னை?

விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு யு.ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது.

Update: 2022-08-23 13:20 GMT

விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு யு.ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது.




 

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளி வரவிருக்கும் படம் 'கோப்ரா' இந்த திரைப்படம் ஆகஸ்ட் வரும் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.


 



ஆனால் இப்படம் தணிக்கைக்கு சென்ற பிறகு பணத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கவேண்டும் என்றால் சில காட்சிகளை நீக்க வேண்டும் என கூறினார்கள், ஆனாலும் யூ/ஏ சான்றிதழ் வழங்க முடியாது என தணிக்கை துறையினர் தெரிவித்து விட்டனர். இருந்தாலும் பட குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்க போராடி வருவதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்தனர். 

Similar News