நிறைவேறும் சிகாவின் நீண்ட நாள் ஆசை - என்ன அது?
சிவகார்த்திகேயனின் விருப்பப்படியே நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்துள்ளார்
சிவகார்த்திகேயனின் விருப்பப்படியே நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் இணைந்துள்ளார்
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் மீண்டும் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயன் பெரியப்பாவாக காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் இந்த படத்தில் கவுண்டமணி கண்டிப்பாக நடிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.