கொரோனா தொற்றால் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்.!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் பாண்டு 74, காலமானார்.;

Update: 2021-05-06 03:55 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் பாண்டு 74, காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் பாண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் நகைச்சுவை மற்றும் குணசித்திர பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் பாண்டு. மேலும், அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர் நடிகர் பாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News