மிகப்பெரிய சுவரில் குக் வித் கோமாளி பிரபலத்தின் முகம்.. யார் அவங்க?
சென்னை நகரங்களில் பல இடங்களில் சுவர் ஓவியங்கள் வரையப்படுவது வாடிக்கையாகவே இருக்கும். ஆனால் சென்னையில், இந்தியா நகர் ரயில் நிலைய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
சென்னை நகரங்களில் பல இடங்களில் சுவர் ஓவியங்கள் வரையப்படுவது வாடிக்கையாகவே இருக்கும். ஆனால் சென்னையில், இந்தியா நகர் ரயில் நிலைய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள சுவர் ஓவியத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஓவியத்தில் பாதியளவு ஒருவரின் முகமும், மற்றொரு பாதியில் வேறு ஒருவரின் முகமும் வரையப்பட்டுள்ளது. இந்த சுவர் ஓவியம் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது.
ஆம் இதுதான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 பிரபலம் பவித்ராவின் முகம் இடம்பெற்றுள்ளது.
அதனை பவித்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.