கர்ணன் படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்.!

முதல் காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் இலவசமாக கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்டவர்கள் தனுஷ் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.;

Update: 2021-04-10 06:09 GMT

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில், கர்ணன் திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்துள்ளனர்.


 



முதல் காட்சிகளுக்கு மட்டும் டிக்கெட் இலவசமாக கொடுத்துள்ளனர். இதனை பெற்றுக்கொண்டவர்கள் தனுஷ் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Similar News