தாதா'வாக மாறும் துருவ் விக்ரம் !

Cinema News.;

Update: 2021-09-11 08:15 GMT

'தாதா' கதாபாத்திரத்தில் 'மகான்' படத்தில் தோன்றுகிறார் துருவ் விக்ரம்.




 


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் தலைப்பு 'மகான்' என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.




 


இப்படத்தில் துருவ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் 'தாதா' என்ற கதாபாத்திரத்தில் துருவ் நடிக்கவிருக்கிறார்.

Tags:    

Similar News