விக்ரம், துருவ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் துருவ் நாயகனாக நடிக்க, விக்ரம் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரமின் 60'வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்துள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.