தொலைக்காட்சியில் 'ஹேய் சினாமிகா' - என்று தெரியுமா?
துல்கர் சல்மான் நடித்த 'ஹேய் சினாமிகா' படம் வரும் 28ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
துல்கர் சல்மான் நடித்த 'ஹேய் சினாமிகா' படம் வரும் 28ஆம் தேதி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்கிய படம் ஹே சினாமிகா. தமிழ், மலையாளத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது.
தற்பொழுது இந்த படம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது, திரையரங்குகளில் சரியாக வசூல் செய்ய விட்டாலும் பலரின் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.