விஜய் சேதுபதிக்காக புதுமையான கதையுடன் தயாராகும் ஹச்.வினோத்
அஜித் படத்தை முடித்த கையுடன் விஜய் சேதுபதி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஹச்.வினோத்
அஜித் படத்தை முடித்த கையுடன் விஜய் சேதுபதி படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஹச்.வினோத்
இயக்குனர் ஹச்.வினோத் தற்பொழுது அஜித் நடிக்கும் 60 வது படத்தை உருவாக்கி வருகிறார், அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இப்படம் ஆன்லைன் வங்கிக் கொள்ளை போன்ற கதைகளை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இது முடிந்தவுடன் விஜய் சேதுபதியை வைத்து புதுவிதமான கதை களம் ஒன்றில் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் ஹச்.வினோத் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.