மீண்(டு)டும் வரும் இயக்குனர் கதிர் !

Director Kathir;

twitter-grey
Update: 2021-08-13 08:45 GMT
மீண்(டு)டும் வரும் இயக்குனர் கதிர் !

இயக்குனர் கதிர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்கள் இயக்க துவங்கியுள்ளார்.




 


தமிழ் திரையுலகில் காதல் படங்களின் வரிசையில் மறக்க முடியாத இயக்குனர் கதிர். இவரின் இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ன படங்கள் 90'களில் மிகப் பிரபலம். இதன் பிறகு 'காதல் வைரஸ்' என்ற படத்தை இயக்கினார், இப்படம் பெரிய தோல்வியாக அமைந்த காரணத்தினால் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.




 


 


இந்நிலையில் மீண்டும் புதுமுக நடிகர், நடிகையர்களை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News