'கைதி 2' சஸ்பென்ஸை உடைத்த லோகேஷ் கனகராஜ்

'கைதி 2' படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-13 01:46 GMT

'கைதி 2' படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தகவல் வெளியிட்டுள்ளார்.




 

2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் 'கைதி' மிகவும் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த நிலையில் தற்போது விக்ரம் படத்திலும் கைதியை படத்திற்கான சிறு குறிப்புகளை வைத்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.


 



இந்த நிலையில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, 'கைதி 2' படத்தில் கட்ட பையுடன் கார்த்தி போய்க் கொண்டிருப்பார் கபடி விளையாட்டு வீரரான அவர் வாங்கிய பொருட்களை அதில் இருக்கும், அர்ஜுன் தாஸ் கொலை செய்யப்படவில்லை அது சஸ்பென்ஸ் 'கைதி 2'வில் மீண்டும் உயிர் பெற்று வருவார்' என சஸ்பென்சை உடைத்துள்ளார் இதனால் 'கைதி 2' விரைவில் ஆரம்பமாகும் என அறியமுடிகிறது.

Similar News