ஷங்கர் இயக்கத்தில் வில்லனாகும் ஃபகத் ஃபாசில் !

Cinema updates.;

twitter-grey
Update: 2021-08-19 10:45 GMT
ஷங்கர் இயக்கத்தில் வில்லனாகும் ஃபகத் ஃபாசில் !

இயக்குனர் ஷங்கரின் புதிய படத்திற்கு ஃபகத் பாசில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.




 


இயக்குனர் ஷங்கர் புதிதாக ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு வில்லனாக யார் நடிப்பார் என ரசிகர்களிடையே ஆர்வம் மிகுந்த நிலையில் இதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன.




 


மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு உடனே ஆரம்பமாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News