தீபாவளி சரவெடியாக வெளிவருகிறது சிம்பு'வின் மாநாடு !

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-11 07:30 GMT
தீபாவளி சரவெடியாக வெளிவருகிறது சிம்புவின் மாநாடு !

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு திரைப்படம் திபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்துள்ளார்.




 


இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமட்சி தயாரிப்பில், சிம்பு நடித்துள்ள படம் 'மாநாடு'. இத்திரைப்படத்தில் நடிகர் 'சிம்பு' அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்சினி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.




 


தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

Tags:    

Similar News