'காதுகள் பத்திரம்' - அஜித் கூறியது என் தெரியுமா?

'காதுகள் பத்திரம்' என நடிகர் அஜித் அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.

Update: 2022-08-21 02:37 GMT

'காதுகள் பத்திரம்' என நடிகர் அஜித் அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார்.




 

அஜித் தற்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் 61வது படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது இந்நிலையில் நடிகர் அஜித் கூறிய அறிவுரை ஒன்று வைரலாகி வருகிறது.




 

இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் அஜித் கூறியதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உங்கள் காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என அறிவுரை கூறியுள்ளார். மேலும், 'காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்து கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும் சூழலுக்கு வழிவகுக்கும்' என ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Similar News