சென்னை திரும்பிய அஜித் - ஹெச்.வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போ தெரியுமா?

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அஜித் சென்னை திரும்பிய வீடியோ இணையங்களில் வெளியாகிய பரபரப்பாக வலம் வருகிறது.

Update: 2022-07-23 09:09 GMT

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அஜித் சென்னை திரும்பிய வீடியோ இணையங்களில் வெளியாகிய பரபரப்பாக வலம் வருகிறது.


 



இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜித் தற்பொழுது படப்பிடிப்பு இடைவேளையில் விடுமுறைக்காக ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்த நிலையில் தற்போது அஜித் சென்னை திரும்பியுள்ளார்.




 

நேற்று சென்னை திரும்பிய அஜித் சென்னை விமான நிலையம் வந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகின்றன. மேலும் இம்மாத இறுதியில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கம் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News