'மாவீரன்' கதாநாயகி யார் தெரியுமா?
'மாவீரன்' பட குழு தற்பொழுது புதிய அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
'மாவீரன்' பட குழு தற்பொழுது புதிய அப்டேட்டுகளை வரிசையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் படம் 'மாவீரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த அறிவிப்பை இன்று காலை பட குழு வெளியிட்டுள்ளது.
மேலும் படத்தில் நடிகை சரியா இணைந்துள்ளார் இந்த தகவலை வீடியோ ஒன்றின் மூலமாக படக்குழு வெளியிட்டுள்ளது.