அனைவரையும் கவர்ந்த துல்கர் சல்மானின் குரூப் டீசர்.!
துல்கர் சல்மான் தமிழிலில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆவார்.;
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் நடிகர் மம்முட்டியின் மகன் ஆவார்.
துல்கர் சல்மான் தமிழிலில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஆவார்.
இந்நிலையில், துல்கர் நடிப்பில் தற்போது குருப் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. அப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குரூப் திரைப்படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என பேசப்படுகிறது.