துல்கரின் 'சீதா ராமம்' - 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் வெளியீடு எப்போது?
மலையாள திரையுலகில் முன்னாடி நடிகர் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னாடி நடிகர் துல்கர் சல்மானின் 'சீதா ராமம்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹனு ராகவப்புடு இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்' இப்படத்தில் துல்கர் சல்மான் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழியில் வெளியாகும் படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வழியாக உள்ளது. தற்பொழுது இப்படத்தின் 'கண்ணில் கண்ணில்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.