'ஜெயிலர்' படத்தில் பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் - யார் தெரியுமா?

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் பிரபல சண்டை பயிற்சியாளர் இணைந்துள்ளார்.

Update: 2022-08-23 13:18 GMT

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் பிரபல சண்டை பயிற்சியாளர் இணைந்துள்ளார்.


 



ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம் 'ஜெயிலர்', இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், திரைக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் வடிவமைக்கிறார். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியிடப்பட்டது இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் சண்டை குழு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.



அதன்படி 'ஜெயிலர்' திரைப்படத்தின் சண்டை இயக்குனராக ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின், ஸ்டீவின் ஆகியோர் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News