ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'பகாசூரன்' டீசர்

'பகாசூரன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-27 05:23 GMT

'பகாசூரன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


 



 


திரௌபதி படத்தின் மூலம் கவனம் வைத்த இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் தற்பொழுது 'பகாசூரன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மேலும் நட்டி நட்ராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளார்.


 



இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது மேலும் அதில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு டீசர் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் 'ருத்ர தாண்டவம்' படம் இந்துத்துவா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து இந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இடம் பெற்றுள்ளது.

Similar News