கன்னட திரையுலகில் இருந்து வரும் அடுத்த பான் இந்தியா படம்
கே.ஜி.எப் படத்திற்கு அடுத்தபடியாக pan-india படம் ஒன்று கன்னட திரையுலகில் இருந்து வரவிருக்கிறது.
கே.ஜி.எப் படத்திற்கு அடுத்தபடியாக pan-india படம் ஒன்று கன்னட திரையுலகில் இருந்து வரவிருக்கிறது.
கன்னட திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் 'உபேந்திரா' அதுமட்டுமல்லாமல் இயக்குனராகவும் இதுவரை 10 படங்களை இயக்கியுள்ளார், இனிமேல் புதிதாக pan-india படத்தையும் இயக்க உள்ளார்.
இதற்காக பூஜை ஒன்றை நேற்று பெங்களூரில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்வில் நடிகர்கள் சிவராஜ்குமார், சுதீப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கே.ஜி.எப் அளவிற்கு இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்கவிருக்கின்றனர் படக்குழுவினர்.