மதுரையில் பிரமாண்டமாக நடக்கும் விருமன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

விருமன் படத்தின் டிரைலர் விரைவில் மதுரையில் வெளியாக உள்ளது.

Update: 2022-08-02 11:46 GMT

விருமன் படத்தின் டிரைலர் விரைவில் மதுரையில் வெளியாக உள்ளது.


 



இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் விருமன், இப்படத்தில் பிரகாஷ்ராஜ், கரண், சூரி, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் யுவன் சங்கர் ராஜாவை படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ஒரு முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.




 

இந்நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா ரசிகர்கள் முன்னிலையில் வரும் ஆகஸ்ட் 3'ம் தேதி நடைபெற உள்ளது. மதுரை ராஜா முத்தை அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, கார்த்தி, முத்தையா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Similar News