வடசென்னையை மையமாக கொண்ட ஹரிஷ் கல்யாணின் 'டீசல்'
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'டீசல்' என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'டீசல்' என்ற புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண் இவரது நடிப்பில் தற்பொழுது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் 'டீசல்' என்ற படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னை பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது, ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.