வைரலாகும் 'ஹட்டி' - நவாஸுதீனின் அசத்தல் கெட்டப்

பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Update: 2022-08-26 13:52 GMT

பெண் வேடத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ள பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திகா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், நவாஸுதீன் நடக்கும் பாலிவுட் படம் 'ஹட்டி' இப்படத்தை ஹஸத் அக்சத். அஜய் சர்மா இயக்குகிறார்கள். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இருக்கிறது இதில்ந வாசுதீன் சித்திக் பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

பெண் வேடத்தில் நடித்துள்ள இந்த தோற்றம் வைரல் ஆகி வருகிறது. இது பற்றி நவாஸுதீன் சித்திக் கூறியதாவது, 'நான் வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை எடுத்து இருக்கிறேன் அதனால் எனக்கு ஆதரவு தந்து உதவுங்கள்' என கேட்டுக் கொண்டுள்ளார்.    

Similar News