இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது அறிவிப்பு.!

கடந்த 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.;

Update: 2021-03-22 12:18 GMT

கடந்த 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விஸ்வாசம் பட இசையமைப்பாளர் டி.இமானுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் "கண்ணான கண்ணே" என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அனைத்து பெற்றோர்களையும் உருக வைத்தது என்றும் சொல்லலாம்.

இந்நிலையில், கண்ணான கண்ணே பாடலுக்கு இசையமைத்த டி.இமானுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கப்படுவதற்கு விஸ்வாசம் படக்குழுவிற்கு இமான் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Similar News