விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறாரா.?
விஜய் சேதுபதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறாரா.?;
தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தற்போது நடித்து வரும் படம் புஷ்பா.
இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன அந்த நிலையில் படத்தில் தமிழர்களுக்கு எதிரான படம் என்று தெரிய வந்தால் விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.
இப்படத்தின் கதை:
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் 25 பேர் செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்திலும் வில்லன் கலந்த கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் இருந்தது அதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தில் தற்போது 'சமுத்திரகனி' நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இனி விரைவில் வெளிவரும் என தெரிய வருகிறது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விண்வெளிக்கு இந்திய வீரர்கள் பயணம் - இஸ்ரோ தீவிர நடவடிக்கை.!https://t.co/64hbGWw1bN
— Kathir News (@KathirNews) October 21, 2020