தளபதி விஜய்யுடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? வைரலாகும் புகைப்படம்!

தளபதி விஜய்யுடன் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்? வைரலாகும் புகைப்படம்!;

Update: 2021-02-23 16:58 GMT

தளபதி விஜயுடன் நடித்த குழந்தை நட்சத்திரத்தின் புகைப்படம் வைரல். 2007-ஆம் ஆண்டு வெளிவந்த 'அழகிய தமிழ் மகள்' என்ற படத்தில் நடித்த விஜய்யின் பக்கத்துவீட்டு குழந்தையான குழந்தை நட்சத்திரம் நிவேதிதா நடித்திருந்தார்.

இவர் ஏற்கனவே மோகன்லாலின் படங்கள் உள்பட ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் மலையாள படங்களில் அதிக அளவில் நடித்து குழந்தை நட்சத்திரத்திற்கான 10 விருதுகளை வென்று குவித்தவர் ஆவார். இந்த நிலையில் சமீபத்தில்  இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும் அழகிய தமிழ் மகள் படத்தில் நடித்த குழந்தையா இது என்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

Similar News