இந்து முறைப்படியே திருமணம் செய்யும் நயன்தாரா

இந்து முறைப்படி நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-08 04:30 GMT

இந்து முறைப்படி நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 



கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி தனது திருமணத்தை அறிவித்துள்ளனர். வரும் ஜூன் 9ஆம் தேதி சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இந்த திருமணம் இந்து முறைப்படி நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது, நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் என்றாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தைப் பின்பற்றத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News