தளபதி 66 படத்தில் தோன்றும் மகேஷ்பாபு - அட்டகாச அப்டேட்
விஜய் 66 படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் 66 படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிக்கும் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். முதன்முதலாக விஜய் தெலுங்கில் நேரடி படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது, இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள் இந்நிலையில் புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு விஜய் 66 படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.