மாமன்னன் உதயநிதி ஹீரோ கிடையாது - பின் யார்தான் ஹீரோ?
மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை அது வடிவேலுக்கு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை அது வடிவேலுக்கு தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படம் 'மாமன்னன்', ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் மாமன்னன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக உதயநிதி நடிக்கவில்லை எனவும் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிப்பது வடிவேலு என்றும் அவரின் மகனாகத்தான் உதயநிதி நடிக்கிறார் எனவும் தெரியும் வந்துள்ளது, மேலும் கதையின் நாயகனாக உதயநிதி நடிக்கவில்லை வடிவேல் தான் முக்கிய கதையின் நாயகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.