விடுமுறையில் பூஜா ஹெக்டே - அடுத்த படம் வெளியீடு எப்போது
பூஜா ஹெக்டே விடுமுறை ஓய்வு முடிந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜா ஹெக்டே விடுமுறை ஓய்வு முடிந்து விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தற்போது தெலுங்கில் பிரபாஸ், ஹிந்தியில் சல்மான்கான் என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்பொழுது ஓய்வில் அயல்நாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் அவர் தனது அதிகாரபூர்வ சமூக வலைதலை பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும் இந்த மாத இறுதியில் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் நடித்த தெலுங்கு படம் ஒன்று திரைக்கு வரவிருக்கிறது.