ஜெயம் ரவியின் 'அகிலன்' டீசர் இன்று வெளியாகிறது
இன்று வெளியாகும் ஜெயம் ரவி படிக்கும் நடிக்கும் அகரம் திரைப்படத்தின் டீசர்.
இன்று வெளியாகும் ஜெயம் ரவி படிக்கும் நடிக்கும் அகரம் திரைப்படத்தின் டீசர்.
இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படம் 'அகிலன்', பூலோகம் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவி கல்யாணுடன் இணையும் படம். இதில் பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு 'அகிலன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 'அகிலன்' படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது. அதன்படி இன்று 'அகிலன்' படத்தின் டீசர் வெளியாகவிருக்கிறது படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.