ஜான்வி கபூரின் 'குட் லக் ஜெர்ரி' - எகிறும் எதிர்பார்ப்பு

'கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக் பதிப்பான 'குட் லக் ஜெர்ரி' படத்தில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.

Update: 2022-07-20 13:21 GMT

'கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக் பதிப்பான 'குட் லக் ஜெர்ரி' படத்தில் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி அடைந்த படம் 'கோலமாவு கோகிலா' இப்படம் ஹிந்தியில் சித்தார்த் சன் இயக்கத்தில் ஜான்வி கபூர் நடிப்பில் 'குட் லக் ஜெர்ரி' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூலை 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Similar News