ஹோலி பண்டிகையை கணவருடன் கொண்டாடிய காஜல் அகர்வால்.!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.;

Update: 2021-03-29 13:51 GMT

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த சில மாதங்களில் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.




 


இதனிடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளதாவது:

இந்த ''ஹோலி உங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மறை எண்ணம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Similar News