'விக்ரம்' நிகழ்த்திய புதிய சாதனை - பாகுபலி 2 வை ஓரங்கட்டியது

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம்.

Update: 2022-06-20 13:29 GMT

பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம்.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் தமிழ் சினிமாவில் வசூலை வாரி குவித்து வருகிறது. இதுவரையில் 350 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது 'விக்ரம்' படம், தற்போது ஒரு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.




அதன்படி தமிழ்நாட்டில் 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை விக்ரம் திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News