சீதா'வாக கங்கனா நடிக்கும் படம் 5 மொழிகளில் தயாராகிறது !

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-15 07:15 GMT
சீதாவாக கங்கனா நடிக்கும் படம் 5 மொழிகளில் தயாராகிறது !

கங்கனா அடுத்ததாக 'சீதாதேவி' கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.




 


இயக்குனர் அலாகிக் தேசாய் இயக்கவுள்ள படம் 'சீதா', பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதும் இப்படத்தில் கங்கனா சீதா'வாக நடிக்கிறார்.




 


ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Tags:    

Similar News