யஷ் ஜோடியாகும் பூஜா ஹெக்டே - என்ன படம் தெரியுமா?
கே.ஜி.எப் ஹீரோ யஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
கே.ஜி.எப் ஹீரோ யஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் இந்தியா ஸ்டாராக உயர்ந்த உள்ளார் நடிகர் யஷ், இந்நிலையில் தென்னிந்திய முன்னணி நடிகை பூஜா ஹெக்டே யஷ் உடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் யஷ் நடிக்க புதிதாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகவிருக்கும் பான் இந்திய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே, படத்தின் தலைப்பு, வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் உள்ளது.