மறந்த விவேக் நினைவாக உருவாகும் ஒரு புதிய வனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மாரடைப்பு காரணமாக இறந்தார், விவேக் நினைவாக 'பீ ஹேப்பி' என்ற வனம் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த மாரடைப்பு காரணமாக இறந்தார், விவேக் நினைவாக 'பீ ஹேப்பி' என்ற வனம் உருவாகிறது.
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நினைவாக தனியார் அமைப்பு சார்பில் கோவை பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி வனம் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த வனத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்த நிலையில் நடிகர் விவேக் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக 'பீ ஹாப்பி' என்ற பெயரில் மேலும் ஒரு வன பூங்காவை அமைக்க 'சிறுதுளி' அமைப்பு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வனத்திற்கு பூமிபூஜை தற்போது போடப்பட்டு வேலைகள் துவங்கப்பட்டுள்ளன.