5 மொழிகள் - 2500 திரையரங்குகள், வெளியீட்டில் கலக்கும் லெஜண்ட் சரவணன்

ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம்.

Update: 2022-07-22 01:59 GMT

ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம்.




 

இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் அறிமுகம் ஆகும் 'தி லெஜண்ட்' திரைப்படம் தற்போது ஐந்து மொழிகளில் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.




 

இப்படத்தில் தமிழக வெளியீடு உரிமையை கோபுரம் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது, மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.பி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம் எனவும் உலகம் எங்கும் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வழியாகும் படம் எனவும் லெஜென் சரவணனுக்கு பெருமை கிடைத்துள்ளது என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News