சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடிகராக அறிமுகமாகும் லியோனி மகன் !
தி.மு.க பேச்சாளர் லியோனி'யின் மகன் விஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகிறார்.
தி.மு.க பேச்சாளர் லியோனி'யின் மகன் விஜய்சேதுபதி படத்தில் அறிமுகமாகிறார்.
தி.மு.க பிரச்சார பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். சீனு ராமசாமியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜயகுமார் இயக்குகிறார், நடிகர் விஜய்'யின் மாமா சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இதில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது.