'பைத்தியம்' - இயக்குனர் லீலா மணிமேகலை மீது விவேக் அக்னிஹோத்ரி பாய்ச்சல்
இயக்குனர் லீலா மணிமேகலையை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி 'காளி' பட விவகாரத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
இயக்குனர் லீலா மணிமேகலையை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி 'காளி' பட விவகாரத்தில் கடுமையாக சாடியுள்ளார்.
சமீபத்தில் இந்து மத கடவுளான காளி'யை ஆவண படத்தின் போஸ்டர் மூலம் அவமதித்த இயக்குனர் லீலா மணிமேகலை மீது கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பல இடங்களில் காவல்துறை வசம் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இந்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், 'இது போன்ற பைத்தியங்களை யாராவது அகற்ற முடியாதா?' என கேள்வி எழுப்பி உள்ளார்.