திருச்சியில் அஜித் வென்று குவித்த பதக்கங்கள்

மாநிலத் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்று அஜித்குமார் சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-07-30 12:50 GMT

மாநிலத் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்று அஜித்குமார் சாதனை படைத்துள்ளார்.




 

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டி நடைபெற்று வருகிறது இதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார்,அந்த போட்டியில் கலந்து கொண்ட அவர் ஆறு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளார்.




 

அந்த ஆறு பதக்கங்களின் நான்கு தங்க பதக்கமும், இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதை அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்

Similar News