போலீசிடம் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பேசும் மீராமிதுன் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-19 09:30 GMT
போலீசிடம் விசாரணையில்  முன்னுக்கு பின் முரணாக பேசும் மீராமிதுன் !

நடிகை மீரா மிதுனின் யூட்யூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.




 


பட்டியல் இன மக்களைப் பற்றி தவறாக விமர்சனம் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கேரளத்தில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது.




 


அதன்பிறகு தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மீராமிதுன் மேலும் அவர் முன்னுக்குபின் முரணாக பேசி வருவதால் மனநல மருத்துவர் மூலம் விசாரணை நடத்த போலீசார் ஏற்பாடு செய்துவருகின்றனர். மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோ'க்கள் வெளியிட்டுளதால் மீராமிதுனின் யூட்யூப் சேனலை போலீசார் முடக்கியுள்ளனர்.


Source - Dinamalar Cinema

Tags:    

Similar News