மோகன் ஜி'யின் 'பகாசூரன்' படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் இயக்கத்தில் தயாராகி வந்த 'பகாசூரன்' திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

Update: 2022-07-21 11:24 GMT

இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் இயக்கத்தில் தயாராகி வந்த 'பகாசூரன்' திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.




 

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் நடராஜ், ராதாரவி மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் நடித்தது வந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நடைபெற்று வருகிறது.




 

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்க தெரிவித்துள்ளார் தனது ட்விட்டர் பதிவில்.

Similar News